கூகுளை ஆளும் தளபதி விஜய்

இணையம் என்பது இன்று வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான தளம் மட்டுமல்ல, அது ஒரு நட்சத்திரத்தின் செல்வாக்கையும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மிரட்டலாமா வரவேற்பையும் அளவிடும் அளவுகோலாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் வெளியிடும் தேடல் முடிவுகள், இந்தியத் திரையுலகில் யார் உண்மையான ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்பதைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில்,தற்போது வெளியாகியுள்ள Most searched actors in India

கூகுளை ஆளும் தளபதி விஜய்

பட்டியலில்,கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் முத்லிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
திரைத்தகுறையில் இருந்து அரசியல் காலம் வரை விஜய் எடுக்கும் ஒவ்வொரு அடியம் இணையத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இந்தத் தரவுகள் சாட்சி.

கூகுளை ஆளும் தளபதி விஜய்

கூகுள் ட்ரென்ட்ஸ் மற்றும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய் மற்ற முன்னணி பாலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். பொதுவாகவே ஷாருக்கான், சல்மான்கான், பிரபாஸ் போன்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பட்டியலில், ஒரு தமிழ் நடிகர் இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்த தேடலுக்கு முக்கிய காரணங்கள் TVK